மஹிந்திராவின் தர்தி மித்ரா லேசர் லெவலர்
உங்கள் விரல்நுனியில் உள்ள துல்லியமான கருவிக்கு ஹலோ சொல்லுங்கள்! மஹிந்திரா பெருமையுடன் வழங்கும் தர்தி மித்ரா லேசர் லாண்ட் லெவர் என்னும் அதிநவீன தயாரிப்பை சந்தியுங்கள். நீங்கள் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் தெரிந்துகொண்ட சமப்படுத்தல் முயற்சிகளுக்கு பதிலாக எளிமையான தீர்வை, லேசர் பீம் வழிகாட்டல் மூலம் இந்த லெவலர் வழங்குகின்றது. இது வயல் முழுதும் தேவைப்படும் சாய்வை கொடுத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்தி, அதிக விளைச்சலைப் பெற உதவுகிறது. உங்கள் பண்டகசாலையில் இந்த லெவலரை வைத்திருந்தால், விவசாயத்தை நன்கு கையாண்டு, உற்பத்தியைப் பெருக்கலாம். வயலை சமப்படுத்துவதில் எளிமையான மற்றும் பயன்மிக்கதான அனுபவத்தைப் பெற, தர்தி மித்ரா லேசர் லாண்ட் லெவெரை தேர்ந்தெடுங்கள்.
விவரக்குறிப்புகள்
விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக
மஹிந்திராவின் தர்தி மித்ரா லேசர் லெவலர்
தயாரிப்பின் பெயர் | டிராக்டர் (kW)(HP) | பக்கெட்டின் அளவு(m)(ft) | பக்கெட்டின் வகை | ஸ்க்ரேப்பர் கனம் (mm) | சைடு ப்ளேட் கனம் (mm) | வீல் வகை | டயர் அளவு(in) | மாஸ்ட் வகை | கத்தி வகை | எலக்ட்ரானிக் யூனிட் வகை | ட்ரான்ஸ்மிட்டர் இயக்க வரம்பு (mm இல் விட்டம்) | இயக்க வெப்பநிலை (டிகிரி செல்ஷியஸ்) | சுற்று வேகம் (r/min) | கன்ட்ரோல் பானல் I/P, O/P | ரிசீவர் பீம் ரிசப்ஷன் ஆங்கிள் (டிகிரி) | ரிசீவர் ஆப்பரேட்டிங் ரேஞ்ச் (m) | எடை (தோராயமாக) kg | நீளம் (mm) | அகலம் (mm) | உயரம் (mm) | லேசர் பீம் ரிசப்ஷன் | லேசர் பீம் வகை |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
6.5அடி | 40/30 & அதற்கு மேல் | 6.5/2 | நிலையான அளவு | 8 | 10 | நேர் | 6 x 16(in) | ஹாண்டில்/பவர் | தட்டையான கத்தி | பூஜ்ஜிய நிலை/ இரட்டை சாய்வு | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 600 | 3340 | 2000 | 2370 | 360° | சிகப்பு லேசர் |
7அடி நிலையான பக்கெட் | 40/30 & அதற்கு மேல் | 7/2.1 | நிலையான அளவு | 10 | 10 | நேர் | 6 x 16(in) | ஹாண்டில்/பவர் | தட்டையான கத்தி | பூஜ்ஜிய நிலை/ இரட்டை சாய்வு | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 600 | 3340 | 2200 | 2370 | 360° | சிகப்பு லேசர் |
7அடி ஸ்போர்ட்ஸ் பக்கெட் | 40/30 & அதற்கு மேல் | 7/2.1 | நிலையான அளவு | 10 | 10 | நேர் | 6 x 16(in) | ஹாண்டில்/பவர் | தட்டையான கத்தி | பூஜ்ஜிய நிலை/ இரட்டை சாய்வு | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 600 | 2800 | 2200 | 3300 | 360° | சிகப்பு லேசர் |
7அடி ஸ்போர்ட்ஸ் ஜிக்-ஜாக் வீல் பக்கெட் | 40/30 & அதற்கு மேல் | 7/2.1 | நிலையான அளவு | 10 | 10 | நேர் | 6 x 16(in) | ஹாண்டில்/பவர் | தட்டையான கத்தி | பூஜ்ஜிய நிலை/ இரட்டை சாய்வு | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 750 | 3300 | 2200 | 3300 | 360° | சிகப்பு லேசர் |
7அடி பாகுபலி ஜிக்-ஜாக் வீல்ஸ் | 45/34 & அதற்கு மேல் | 7/2.1 | பாகுபலி | 10 | 10 | ஜிக்-ஜாக் | 6 x 16(in) | பவர் | தட்டையான கத்தி | பூஜ்ஜிய நிலை | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 700 | 3300 | 2200 | 2500 | 360° | சிகப்பு லேசர் |
8அடி ஸ்போர்ட்ஸ் ஜிக்-ஜாக் வீல்ஸ் | 55/41 & அதற்கு மேல் | 8/2.4 | ஸ்போர்ட்ஸ் | 10 | 10 | ஜிக்-ஜாக் | 6 x 16(in) | ஹாண்டில்/பவர் | தட்டையான கத்தி | Zero Level | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 770 | 3300 | 2500 | 3300 | 360° | சிகப்பு லேசர் |
8அடி பக்கெட், ஸ்போர்ட்ஸ் பக்கெட் மாடல் | 55/41 & அதற்கு மேல் | 8/2.4 | ஸ்போர்ட்ஸ் | 10 | 10 | நேர் | 6 x 16(in) | ஹாண்டில்/பவர் | தட்டையான கத்தி | பூஜ்ஜிய நிலை/ இரட்டை சாய்வு | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 680 | 3300 | 2500 | 3300 | 360° | சிகப்பு லேசர் |
8அடி பாகுபலி ஜிக்-ஜாக் வீல்ஸ் | 55/41 & அதற்கு மேல் | 8/2.4 | பாகுபலி | 10 | 10 | Zig-Zagஜிக்-ஜாக் | 6 x 16(in) | பவர் | தட்டையான கத்தி | பூஜ்ஜிய நிலை | 1000 | -10 முதல் 60 | 600 | 12V DC | 360 | 400 | 730 | 3300 | 2500 | 2500 | 360° | சிகப்பு லேசர் |