மஹிந்திரா ஸ்ட்ரா ரீப்பர்
மஹிந்திராவின் தர்தி மித்ரா ஸ்ட்ரா ரீப்பர், வைகோலை வெட்டி சுத்தப்படுத்துவதில் அற்புதமான பயன்மிக்க செயல்திறனை வழங்குகிறது. இது சிறப்பாய் செயல்படுவது மட்டுமின்றி இயக்கவும் பராமரிக்கவும் எளிமையானது
மஹிந்திராவின் தர்தி மித்ரா ஸ்ட்ரா ரீப்பரில், இரட்டை ப்ளோயர், கனரக கியர், இரட்டை முனை கத்திகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஒரு வருட உத்தரவாதம் ஆகிய அம்சங்கள் உண்டு
விவரக்குறிப்புகள்
விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக
மஹிந்திரா ஸ்ட்ரா ரீப்பர்
இயந்திரம் | அளவு 145 செமீ (57 அங்குலம்) | அளவு 155 செமீ (61 அங்குலம்) |
---|---|---|
சேசிஸ்(mm ) | 1574.8 | 1676.4 |
கியர் பாக்ஸ் | கனரகம் | கனரகம் |
பாஸ்கெட் | ||
நீளம் (mm) | 1435.1 | 1536 |
விட்டம் (mm) | 850.9 | 901.7 |
கத்தி [எண்ணிக்கை] | 37 | 39 |
கதிரடித்தல் ட்ரம் | ||
Length (mm] | 1422.4 | 1422.4 |
Diameter (mm) | 781.05 | 781.05 |
Blade [Number] | 288 | 320 |
ப்ளோயர் | ||
வகை | இரட்டை ப்ளோயர் | இரட்டை ப்ளோயர் |
அகலம் (mm) | 260.35 | 260.35 |
Diameter (mm) | 560 | 660 |
ப்ளோயர் ஃபேன் விட்டம் (mm) | 509.6 | 609.6 |
கைடு ட்ரம் | ||
Length (mm) | 1422.4 | 1524 |
Diameter (mm) | 381 | 381 |
கட்டர் பார் | ||
ரீல் நீளம் (மிமீ) | 2057.4 | 2209 |
ரீல் விட்டம் (மிமீ) | 406.4 | 4064 |
பிளேடு (எண்) | 28 | 30 |
விரல்கள் (எண்) | 14 | 15 |
எடை (கிலோ) | 1800 | 1870 |
வெட்டும் திறன் (கிலோ/ம) | 2700 | 2900 |